< Back
ஹாக்கி
ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஒடிசா எப்.சி. அணிகள் இன்று மோதல்

கோப்புப்படம்

ஹாக்கி

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஒடிசா எப்.சி. அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
26 Dec 2022 12:36 AM IST

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஒடிசா எப்.சி. அணிகள் இன்று மோதுகின்றன.

கொச்சி,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில நடந்து வருகிறது.

இதில் இன்றிரவு 7.30 மணிக்கு கொச்சியில் நடக்கும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஒடிசா எப்.சி.யை எதிர்கொள்கிறது.

ஏற்கனவே ஒடிசாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த கேரள அணி அதற்கு பழிதீர்க்கும் உத்வேகத்துடன் காத்திருக்கிறது.

மேலும் செய்திகள்