< Back
கால்பந்து
கால்பந்து
ஆசிய விளையாட்டு போட்டிகள்; கால்பந்து போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியது சீனா
|19 Sept 2023 7:14 PM IST
ஆசியன் கேம்ஸ் கால்பந்து போட்டியில் இந்திய அணியை 5-1 என்ற செட் கணக்கில் சீன அணி வீழ்த்தியது.
பெய்ஜிங்,
ஆசியன் கேம்ஸ் கால்பந்து போட்டியில் இந்திய அணியை 5-1 என்ற செட் கணக்கில் சீன அணி வீழ்த்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் இரண்டாவது பாதியில் சீன அணி 4 கோல்களை அடித்து ஆதிக்கம் செலுத்தியது. இதனால், 5-1 என்ற கணக்கில் சீனா வென்றது. சீன அணியில் கியான்லோங் டோ இரண்டு கோல்களையும் கோ தியான்யி, வெய்ஜூன் டேய், மற்றும் ஹாவோ பங் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் முதல் பாதியில் ராகுல் கேபி ஒரு கோல் மட்டும் அடித்தார்.