< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; மோகன் பகான் -  மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்

Image Courtesy: @IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
15 April 2024 3:17 PM IST

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள மோகன் பகான் - மும்பை சிட்டி அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்