< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - மும்பை சிட்டி அணிகள் இன்று பலப்பரீட்சை

image courtesy: twitter/ @IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் - மும்பை சிட்டி அணிகள் இன்று பலப்பரீட்சை

தினத்தந்தி
|
8 March 2024 3:23 PM IST

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி அணியும், புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணியும் பலப்பரீட்சை உள்ளன.

இந்த போட்டி இரவு 7.30 மணியளவில் ஜார்கண்டில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கால்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த போட்டி ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்