< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: நேற்றைய லீக் போட்டிகளில் மும்பை சிட்டி, பெங்களூரு அணிகள் வெற்றி

கோப்புப்படம் 

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: நேற்றைய லீக் போட்டிகளில் மும்பை சிட்டி, பெங்களூரு அணிகள் வெற்றி

தினத்தந்தி
|
15 Jan 2023 1:45 AM IST

இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-எப்.சி. கோவா அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி 11-வது வெற்றியை பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-எப்.சி. கோவா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்