< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் பிரேசில் வீரர் ஒப்பந்தம்
கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் பிரேசில் வீரர் ஒப்பந்தம்

தினத்தந்தி
|
21 Jun 2024 2:37 PM IST

சென்னையின் எப்.சி. அணிக்கு பிரேசிலை சேர்ந்த லுகாஸ் பிரம்பில்லா ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிக்கு பிரேசிலை சேர்ந்த லுகாஸ் பிரம்பில்லா ஒரு ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லுகாஸ் பிரம்பில்லா 2024-25-ம் ஆண்டு சென்னை அணியில் இணையும் 4-வது வெளிநாட்டு வீரர் ஆவார். அவர் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளார்.

மேலும் செய்திகள்