< Back
கால்பந்து
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி

Image Courtesy: @IndSuperLeague

கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி

தினத்தந்தி
|
1 March 2024 10:25 PM IST

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்