< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு: திடீரென குறுக்கிட்ட மழை
கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு: திடீரென குறுக்கிட்ட மழை

தினத்தந்தி
|
24 Oct 2022 8:31 AM GMT

டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

ஹோபர்ட்,

டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், ஜிம்பாப்வே அணியும் மல்லுக்கட்டுகின்றன.

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த நிலையில், திடீரென அங்கு மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டு உள்ளது.

மேலும் செய்திகள்