< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோனிஸ் ஆடுவது சந்தேகம்
|6 Oct 2023 3:38 AM IST
ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் மொகாலியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்டார்.
சென்னை,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் மொகாலியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்டார். அவர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் உலக கோப்பை கிரிக்கெட்டில் சென்னையில் நாளை மறுதினம் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு நேற்று தெரிவித்தார்.