< Back
கிரிக்கெட்
மகளிர் டி20 கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!
கிரிக்கெட்

மகளிர் டி20 கிரிக்கெட்; இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

தினத்தந்தி
|
6 Dec 2023 6:49 PM IST

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

மும்பை,

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இந்தியா; ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, பூஜா வஸ்த்ரகர், ரேணுகா தாக்கூர் சிங், சைகா இஷாக்

ஆஸ்திரேலியா; டேனியல் வியாட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர்-பிரண்ட், ஹீதர் நைட்(கேப்டன்), ஆமி ஜோன்ஸ், ப்ரேயா கெம்ப், சோபி எக்லெஸ்டோன், சாரா க்ளென், லாரன் பெல், மஹிகா கவுர்

மேலும் செய்திகள்