< Back
கிரிக்கெட்
பெண்கள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

image courtesy: BCCI Women twitter

கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

தினத்தந்தி
|
27 Jun 2022 2:24 PM IST

இந்தியா - இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது.

தம்புல்லா,

இந்தியா - இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி தம்புல்லாவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய 3-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்த போட்டியிலும் வெற்றி பெறும் நோக்கோடு இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் செய்திகள்