< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி.என்.பி.எல்.: சேலத்திற்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு
|22 Jun 2023 8:31 PM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
திண்டுக்கல்,
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும்சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்கவிருந்த இந்த போட்டி மழையால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.
மழை நின்றபிறகு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. நெல்லை 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்றியும், சேலம் அணி 2 போட்டிகளில் 1 வெற்றியும் பெற்றுள்ளது.