< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
"சின்ன தல ரெய்னாவுக்கு நன்றி" சிஎஸ்கே நெகிழ்ச்சி டுவீட்
|6 Sept 2022 11:51 PM IST
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சுரேஷ் ரெய்னா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை,
சின்ன தல ரெய்னாவுக்கு நன்றி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நெகிழ்ந்துள்ளது. அனைத்து விதமான போட்டிகளில் இருந்து விடைபெற்ற ரெய்னா, உறுதுணையாக இருந்த சென்னை அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்கு மிஸ்டர் ஐபிஎல்-க்கு நன்றி என பாராட்டி நெகிழ்ந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்ந்த போது உடன் இருந்தவர் ரெய்னா எனவும், அந்த சாதனைகளை நிகழ்த்தியவரும் இவர் தான் எனவும் புகழ்ந்துள்ளது.
The one who was there when glory was etched in history! The one who made it happen! Thank You for everything, Chinna Thala! #Yellove #WhistlePodu pic.twitter.com/9Olro0z0Bn
— Chennai Super Kings (@ChennaiIPL) September 6, 2022