< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

image courtesy: ICC

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Sept 2024 7:50 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து இடையே முதல் முறையாக டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மத்துலா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:-

ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், அப்சர் ஜசாய், இக்ராம் அலிகில், பஹீர் ஷா மஹ்பூப், ஷாஹிதுல்லா கமால், அஸ்மத்துல்லா உமர்சாய், ஷம்ஸ் உர் ரஹ்மான், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஜாஹிர் கான் பக்தீன், கைஸ் அஹ்மத், கலீல் அஹ்மத், நிஜாத் மசூத்.

மேலும் செய்திகள்