< Back
கிரிக்கெட்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்; ஜூன் 12 ஆம் தேதி தொடக்கம்
கிரிக்கெட்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்; ஜூன் 12 ஆம் தேதி தொடக்கம்

தினத்தந்தி
|
9 April 2023 5:42 PM IST

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை,

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கி ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

28 லீக் மற்றும் 4 ஃபிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் முறையாக இந்த ஆண்டு நடுவரின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ் முறை அமல்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்