< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; ஆப்கானிஸ்தான் - ஓமன் அணிகள் இன்று மோதல்

image courtesy: Afghanistan Cricket Board twitter

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்; ஆப்கானிஸ்தான் - ஓமன் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
29 May 2024 7:58 AM IST

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் - ஓமன் அணிகள் மோத உள்ளன.

டிரினிடாட்,

20 அணிகள் கலந்து கொள்ள உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஓமன் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்