< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சு தேர்வு
|6 Jun 2024 6:26 AM IST
10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதி வருகின்றன.
பிரிட்ஜ்டவுண்,
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்றுவரும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.