< Back
கிரிக்கெட்
வங்காளதேசத்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்று: தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான சூப்பர் 12 சுற்று: தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
27 Oct 2022 2:58 AM GMT

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

சிட்னி,

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேச அணிகளி மோதுகின்றன. இந்த போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்