< Back
கிரிக்கெட்
நான்கு போட்டிகளில் தோல்வி... தொடர் தோல்விகளுக்கு நானே பொறுப்பு... - ஆர்.சி.பி. கேப்டன் மந்தனா
கிரிக்கெட்

நான்கு போட்டிகளில் தோல்வி... "தொடர் தோல்விகளுக்கு நானே பொறுப்பு..." - ஆர்.சி.பி. கேப்டன் மந்தனா

தினத்தந்தி
|
11 March 2023 11:38 PM IST

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்பதாக அந்த அணியின் கேப்டன் மந்தனா கூறி உள்ளார்.

மும்பை,

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியின் தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்பதாக அந்த அணியின் கேப்டன் மந்தனா கூறி உள்ளார்.

உ.பி. அணியுடன் தோல்வி அடைந்த பிறகு பேட்டியளித்த அவர், ஸ்கோரை டிஃபன்ட் செய்வதற்கு தேவையான ரன்களை பேட்டர்கள் எடுப்பது அவசியம் என்று கூறினார்.

அடுத்தடுத்த தோல்விகளால் கடந்த ஒரு வார காலம் மிகவும் கடினமாக இருப்பதாகக் கூறிய மந்தனா, நிலையான அணியை கட்டமைக்கும் முயற்சி நடைபெற்றுவருவதாகப் பேசினார்.

Related Tags :
மேலும் செய்திகள்