< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ராஜஸ்தான் - கொல்கத்தா ஆட்டம்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
|19 May 2024 7:03 PM IST
நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் விளையாடுகின்றன.
கவுகாத்தி,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிவடைய உள்ளது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்சமயம் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.