< Back
கிரிக்கெட்
லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு
கிரிக்கெட்

லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு

தினத்தந்தி
|
27 April 2024 7:15 PM IST

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

லக்னோ,

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

ராஜஸ்தான்:- ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரவ்மன் பவுல், ஷிம்ரான் ஹெட்மயர், துருவ் ஜொரேல், ரவிச்சந்திர அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

லக்னோ:- குவிண்டன் டிகாக், கேஎல் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டாய்னஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஆயோஷ் பதோனி, குர்னால் பாண்ட்யா, மேட் ஹெண்ட்ரி, ரவி பிஷோனி, மோசின் கான், யாஷ் தாகூர்

மேலும் செய்திகள்