< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளர் நியமனம்...!
|22 Dec 2023 10:56 AM IST
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
ஹராரே,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இதனிடையே ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டேவ் ஹூட்டன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே அணியின் புதிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக வால்டர் சாவகுடா நியமிக்கப்பட்டுள்ளார்.