< Back
கிரிக்கெட்
லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
17 May 2024 7:04 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் விளையாடுகின்றன.

மும்பை,

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்