< Back
கிரிக்கெட்
கொல்கத்தா - மும்பை போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்
கிரிக்கெட்

கொல்கத்தா - மும்பை போட்டி: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

தினத்தந்தி
|
11 May 2024 1:43 PM GMT

60-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா - மும்பை அணிகள் மோத உள்ளன.

கொல்கத்தா,

17-வது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 59 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மழை பெய்து வருவதால் இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்