< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐபிஎல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் நியமனம்
|23 Feb 2023 2:47 PM IST
சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்கா வீரர் ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022 ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஹைதராபாத் அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதனால் ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென் ஆப்பிரிக்கா வீரர் ஐடன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ 20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைமை வகித்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.