< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு
|5 May 2024 7:09 PM IST
இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோ,
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் 54-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் வெற்றிக்காக போராடும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.