< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.பி.எல்; பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
|25 March 2024 7:03 PM IST
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு,
நடப்பு ஐ.பி.எல் தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.