< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.:  லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

ஐ.பி.எல்.: லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
2 April 2024 7:13 PM IST

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

பெங்களூரு:

விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் , கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயால்

லக்னோ :

குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ்

மேலும் செய்திகள்