< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
குத்தாட்டம் போட்டு வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள் - வைரல் வீடியோ
|23 Aug 2022 11:44 AM IST
வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது . 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் வெற்றியயை கொண்டாடும் விதமாக இந்திய அணி வீரர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர்.இந்த வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது