< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலக கோப்பை தொடருக்காக சிறப்பு டூடுல் வெளியிட்டது கூகுள்!
|5 Oct 2023 2:23 PM IST
உலக கோப்பை தொடருக்காக சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டு உள்ளது.
அகமதாபாத்,
ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடர் இன்று முதல் நடைபெறுவதை முன்னிட்டு, அதனை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டு உள்ளது.