< Back
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சு தேர்வு..!

Image Courtesy: @EmiratesCricket

கிரிக்கெட்

முதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சு தேர்வு..!

தினத்தந்தி
|
29 Dec 2023 7:08 PM IST

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்