< Back
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி: பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்..!

Image Courtesy: @ICC  

கிரிக்கெட்

முதல் டி20 போட்டி: பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்..!

தினத்தந்தி
|
14 April 2023 4:48 PM IST

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

லாகூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவதால் ஐபிஎல்லில் நியூசிலாந்தின் முன்னணி வீரர்கள் ஆடி வருவதால் இளம் வீரர்களை கொண்ட நியூசிலாந்து அணியே பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.

நியூசிலாந்து அணியை டாம் லதாமும், பாகிஸ்தான் அணியை பாபர் ஆசமும் வழிநடத்துகின்றனர்.


மேலும் செய்திகள்