< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு

தினத்தந்தி
|
23 Jun 2024 7:47 PM IST

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

பார்படாஸ்,

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - அமெரிக்கா மோத உள்ளன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து அமெரிக்கா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்