< Back
கிரிக்கெட்
தினேஷ் காரத்திக் வர்ணனையை பாராட்டிய தோனி
கிரிக்கெட்

தினேஷ் காரத்திக் வர்ணனையை பாராட்டிய தோனி

தினத்தந்தி
|
3 March 2023 8:21 PM IST

தினேஷ் கார்த்திக், அவ்வப்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அசத்துகிறார் .

இந்திய கிரிக்கெட் அணியின் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக், அவ்வப்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் அசத்துகிறார் .

இந்த நிலையில் அவரது கிரிக்கெட் வர்ணனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.

இது குறித்து கூறிய தினேஷ் கார்த்திக் :

எனது வர்ணனைக்கான மகத்தான பாராட்டு தோனியிடம் இருந்து கிடைத்தது, நான் அதை எதிர்பார்க்கவில்லை. தோனி என்னை அழைத்து, 'நான் உங்களது வர்ணனையை மிகவும் ரசித்தேன், நன்றாக இருந்தது, நன்று என்று பாராட்டினார். அதற்கு மிக்க நன்றி என்று பதிலளித்ததாக கூறினார்.





மேலும் செய்திகள்