< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
மனைவியுடன் பிறந்தநாள் கொண்டாடிய தோனி ...வீடியோ
|7 July 2024 8:57 AM IST
தோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். .
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தோனிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தோனி தனது மனைவியுடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.இவர்களுடன் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கலந்து கொண்டு தோனிக்கு வாழ்த்து தெரிவித்தார். எம்.எஸ். தோனி தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.