< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
சி.எஸ்.கே. அணியுடன் இணைந்த ஜடேஜா... சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ
|24 March 2023 5:32 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் இணைந்தார்.
சென்னை,
ஐபிஎல் தொடருக்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.
அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார்.
ஜடேஜா சி.எஸ்.கே. அணியுடன் இணைந்ததாக, அணி நிர்வாகம் வீடியோவை வெளியிட்டுள்ளது.
MaJa ba MaJa ba! #WhistlePodu #Yellove @imjadeja @msdhoni pic.twitter.com/guBuGXgCL6
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2023