< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
டிஎன்பிஎல்: மதுரைக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் பந்து வீச்சு தேர்வு
|26 Jun 2023 6:59 PM IST
மதுரை பாந்தர்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
சேலம்,
7வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது லீக் ஆட்டம் இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம்:
சேப்பாக்: பிரஷோஷ் பால், ஜெகதீசன், பாபா அபுரஜித் (கேப்டன்), ஹரிஷ் குமார், ராஜன் பால், உத்திரசாமி சசிதேவ், ராமலிங்கம் ரோகித், மதன்குமார், ரஹில் ஷா, சிலம்பரசன், ராக்கி பாஸ்கர்.
மதுரை: ஆதித்யா, ஹரி நிஷாந்த் (கேப்டன்), ஜெகதீசன் கவுசிக், ஸ்வப்நில் சிங், ஸ்ரீ அபிஷேக், தீபன் லிங்கேஷ், சுரேஷ் லிங்கேஷ்வரன், வாஷிங்டன் சுந்தர், சரவணன், குர்ஜப்த்சிங், அஜய் கிருஷ்ணா.