< Back
கிரிக்கெட்
டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் கிரீன் சேர்ப்பு

Image Courtesy : AFP 

கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் கிரீன் சேர்ப்பு

தினத்தந்தி
|
20 Oct 2022 2:42 PM IST

விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது.தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிரடியாக விளையாடி 2 அரைசதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்க்கது.

மேலும் செய்திகள்