< Back
டென்னிஸ்
டென்னிஸ்
பார்சிலோனா ஓபன் - கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன்..!
|23 April 2023 10:29 PM IST
இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை சந்தித்தார்.ர்.
பார்சிலோனா,
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை சந்தித்தார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய கார்லோஸ் அல்காரஸ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சிட்சிபாசை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.