< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு எலும்பு முறிவு..!
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு எலும்பு முறிவு..!

தினத்தந்தி
|
13 Nov 2022 5:03 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு எலும்பு முறிவு..!

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவருக்கு இந்தியாவிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் , ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் நண்பருடன் பார்ட்டியில் கலந்துக்கொண்டு வீடு திரும்பிய போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து மேக்ஸ்வெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்