< Back
கிரிக்கெட்
ஆசிய விளையாட்டு: இன்று நடைபெறும் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதல்
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு: இன்று நடைபெறும் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதல்

தினத்தந்தி
|
7 Oct 2023 6:56 AM IST

ஆசிய விளையாட்டில் இன்று நடைபெறும் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி, தனது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதன்படி, இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்