< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: விளையாடும்  வீரர்களை அறிவித்தது இங்கிலாந்து அணி
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்: விளையாடும் வீரர்களை அறிவித்தது இங்கிலாந்து அணி

தினத்தந்தி
|
22 Feb 2024 2:34 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.

ராஞ்சி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி:

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ஆண்டர்சன், ஹார்ட்லி, பஷீர், ராபின்சன்

மேலும் செய்திகள்