< Back
கிரிக்கெட்
2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

image courtesy: AFP

கிரிக்கெட்

2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
15 Aug 2024 7:31 PM IST

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.

கயானா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று கயானாவில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு:-

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வைட் (கேப்டன்), மைக்கைல் லூயிஸ், கீசி கார்டி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜேசன் ஹோல்டர், ஜோசுவா டா சில்வா, குடகேஷ் மோட்டி, ஜோமெல் வாரிக்கன், ஷமர் ஜோசப், ஜேடன் சீல்ஸ்

தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரேய்ன், வியான் முல்டர், கேசவ் மகராஜ், டேன் பீட், ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்

மேலும் செய்திகள்