< Back
கிரிக்கெட்
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்; டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு...!

Image Courtesy: @TheRealPCB

கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்; டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு...!

தினத்தந்தி
|
24 July 2023 10:10 AM IST

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கொழும்பு,

இலங்கைக்கு சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

இதில் காலேயில் நடந்த தொடக்க டெஸ்டில் பாகிஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்