< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
|16 Jun 2022 2:10 PM IST
இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
பல்லேகல்லே,
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.