< Back
கிரிக்கெட்
முதலாவது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

image courtesy: AFP

கிரிக்கெட்

முதலாவது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
19 Sept 2024 4:43 PM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

நாட்டிங்காம்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

இதன் முதலாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச உள்ளது.

மேலும் செய்திகள்