< Back
ஆன்மிகம்
திருச்சானூர்  பிரம்மோற்சவ விழா: சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த தாயார்
ஆன்மிகம்

திருச்சானூர் பிரம்மோற்சவ விழா: சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த தாயார்

தினத்தந்தி
|
10 Nov 2023 9:47 PM IST

முதல் நாளான இன்று காலையில் த்வஜாரோகணம் நடைபெற்றது. இரவு சின்ன சேலம் வாகனத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 18ம் தேதி வரை விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.முதல் நாளான இன்று காலையில் த்வஜாரோகணம் நடைபெற்றது. இரவு சின்ன சேலம் வாகனத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முக்கிய நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புஷ்கரணியில் புனித நீராடுவார்கள்.விழாவையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்