< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
திதியும்.. கணபதியும்..
|22 Aug 2023 9:12 PM IST
திதி வழிபாடு என்பது நம் முன்னோர்களிடம் இருந்து நாமும் பின்பற்றும் வழக்கமாக இருக்கிறது.
திதிகளின் படி வழிபாடு செய்தால் வளமான வாழ்வு வந்து சேரும் என்பார்கள். ஒவ்வொரு திதிக்கும் விநாயகர் வழிபாடும் இருக்கிறது. திதிகளையும், அதற்கான கணபதியையும் இங்கே பார்ப்போம்.
பிரதமை - பால கணபதி
துவிதியை - தருண கணபதி
திருதியை - பக்தி கணபதி
சதுர்த்தி - வீர கணபதி
பஞ்சமி - சக்தி கணபதி
சஷ்டி - துவிஜ கணபதி
சப்தமி - சித்தி கணபதி
அஷ்டமி - உச்சிஷ்ட கணபதி
நவமி - விக்ன கணபதி
தசமி - ஷிப்ர கணபதி
ஏகாதசி - ஹேரம்ப கணபதி
துவாதசி - லட்சுமி கணபதி
திரயோதசி - மகா கணபதி
சதுர்த்தசி - விஜய கணபதி
அமாவாசை - நித்திய கணபதி
பவுர்ணமி - நித்திய கணபதி