< Back
ஆன்மிகம்
ஜெகநாதப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
தஞ்சாவூர்
ஆன்மிகம்

ஜெகநாதப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தினத்தந்தி
|
20 Jun 2022 1:14 AM IST

ஜெகநாதப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த நாதன் கோவிலில் ஜெகந்நாதப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. விழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில், செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்