< Back
ஆன்மிகம்
திருமக்கோட்டை ராஜவிநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
திருவாரூர்
ஆன்மிகம்

திருமக்கோட்டை ராஜவிநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

தினத்தந்தி
|
11 Nov 2022 6:45 PM GMT

திருமக்கோட்டை ராஜவிநாயகருக்கு சிறப்பு அலங்காரம்

திருமக்கோட்டை தெற்கு தெருவில் ராஜவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி ராஜவிநாயகருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.‌ தொடர்ந்து ராஜவிநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ஞானசக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. தொடர்ந்து ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்